பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோல் சீவி கருவி அதை பொடியாக நறுக்கி இப்போது அதை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைக்கவும்
- 2
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் என்னை சேர்த்து கடுகு போட்டு பொருந்தவும் பெரிய வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
- 3
தாளிப்பு நன்றாக வதங்கிய பிறகு அதில் எந்த பீட்ரூட்டை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 4
பீட்ரூட்டில் உள்ள தண்ணீர் சுண்டிய பிறகு துருவிய தேங்காயை தூவி இரண்டு நிமிடம் வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16530536








கமெண்ட்