குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil)

Sindhu
Sindhu @sindhu_cook

#PJ

குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil)

#PJ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  1. 1/2 கிலோ சங்கரா மீன்
  2. 50 கிராம் சின்ன வெங்காயம்
  3. 1 கொத்து கருவேப்பிலை
  4. 2 பச்சை மிளகாய்
  5. 2 துண்டு குடம்புளி
  6. 1 டீஸ்பூன் வெந்தயம்
  7. 1 டீஸ்பூன் கடுகு
  8. சிறிதளவுபொடியாக நறுக்கிய பூண்டு
  9. சிறிதளவுபுரியாத நறுக்கிய இஞ்சி
  10. 1டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. 2 டீஸ்பூன் தனியாத்தூள்
  13. 3 டீஸ்பூன் உப்பு
  14. 75 கிராம் தேங்காய் பேஸ்ட்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு தட்டில் நறுக்கிய சின்ன வெங்காயம் கருவேப்பிலை பூண்டு இஞ்சி குடம்புளி பச்சை மிளகாய் கடுகு வெந்தயம் மசாலா பொருட்களை ரெடியாக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு சீரகம் சேர்த்து பொரிந்ததும் அதில் சின்ன வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் குடம்புளி சேர்க்கவும்

  3. 3

    இப்போது அதில் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள் தூள் தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    வதங்கிய பிறகு இப்போது அதில் தேங்காய் பேஸ்ட் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்

  5. 5

    மீனை சுத்தம் செய்து வைத்துள்ளதை இப்போது குழம்பில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்

  6. 6

    குடம்புளி மீன் குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sindhu
Sindhu @sindhu_cook
அன்று

Similar Recipes