உடனடி கிரிஸ்பி ராகி தோசை(instant ragi dosai recipe in tamil)
Dhivya @DhivyaA
உடனடி கிரிஸ்பி ராகி தோசை(instant ragi dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் அரைக்கப் ராகி மாவுடன் ஒரு கப் தோசை மாவு தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- 2
கரைத்த மாவு பத்து நிமிடங்கள் ஊறிய பின் தோசை வார்க்கவும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் முறுகலாக சுட்டு எடுக்கவும்.
- 3
சுவையான கிரிஸ்பி ராகி தோசை விருப்பத்திற்கு ஏற்ற சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16551684







கமெண்ட்