உருளைக்கிழங்கு குருமா (Potato kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம், பூண்டு மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 4
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
- 5
ஒரு மண் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
அத்துடன் நறுக்கிய தக்காளி, கல் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 8
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 9
அத்துடன் தயாராக வைத்துள்ள உருளைக் கிழங்கை சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 10
குருமா மசாலாவுடன் உருளைக்கிழங்கு நன்கு வெந்து கெட்டியானதும் இறக்கினால் பாரம்பரிய முறையில் செய்த குருமா தயார்.
- 11
தயாரான குருமாவை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 12
இப்போது மிகவும் சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார். சப்பாத்தி,இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
-
-
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
-
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
உருளை கிழங்கு தேங்காய்ப்பால் குருமா (urulaikilangu thengai paal kuruma recipe in Tamil)
#book 2 Gowri's kitchen -
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (2)