பாசிப்பருப்பு சாம்பார்(pasi paruppu sambar recipe in tamil)
Sheerin S @Shajithasheerin
பாசிப்பருப்பு சாம்பார்(pasi paruppu sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை லேசாக வறுத்து குக்கரில் சேர்த்து அளவாக தண்ணீர் சேர்த்து கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து கூடவே மஞ்சள் தூள் சேர்த்து ஒரு விசில் வேக விட்டு எடுக்கவும்.
- 2
வடசெட்டியில் என்னை ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை கீறிய பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சாம்பார் தூள் மற்றும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கூடவே உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்தபின் வெந்த பாசிப்பருப்பை இதில் ஊற்றி இரண்டு கொதி வந்ததும் நறுக்கி கொத்தமல்லி இலைகள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16551705








கமெண்ட்