லெமன் இடியாப்பம்(lemon idiiyappam recipe in tamil)
Sheerin S @Shajithasheerin
லெமன் இடியாப்பம்(lemon idiiyappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் உற்றவும். கடுகு கருவேப்பிலை பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கீறிய வரமிளகாய் வேர்க்கடலை சேர்த்து தாளிக்கவும்.
- 2
கடைசியாக மஞ்சள் தூள் சேர்த்து எலுமிச்சை பிழிந்து விடவும். உடனே அடுப்பை அணைக்கவும்.
- 3
இந்த கலவையில் உதிர்த்த சேமியா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மூடி போட்டு அதன் பின் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16576151







கமெண்ட்