காளான் பீட்சா(mushroom pizza recipe in tamil)

SHERIN @sherin6
காளான் பீட்சா(mushroom pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கான்ஸ் குடைமிளகாய் வெங்காயம் காளான் இவை அனைத்தையும் தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ரெடிமேட் பீட்சா பேசில் மயோனிஸ் டொமேட்டோ சாஸ் இரண்டையும் சேர்த்து தடவிக் கொள்ளவும்
- 3
பின் அதன் மேல் வெங்காயம் கான்ஸ் குடைமிளகாய் காளான் இவை அனைத்தையும் வைத்து கொள்ளவும்
- 4
கடைசியாக அதன் மேல் ஸ்லைஸ் சீஸ் மொசரெல்லா சீஸ் சில்லி ஃப்ளேக்ஸ் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் பெரிய பெரிய மசாலா உப்பு இவை அனைத்தையும் சேர்த்து அவனில் வைத்து எடுக்கவும் எப்போது பீட்சா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16587291










கமெண்ட்