கிரீன் சில்லி சிக்கன்(green chilly chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸியில் கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு கான்பிளவர் மாவு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை அதனுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்
- 4
பொரிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் அதில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16611464








கமெண்ட்