உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஆறு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
வெங்காயத்தை தோள் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் அதனுடன் பச்சை மிளகாய் கருவேப்பிலை அறிந்து வைத்துக் கொள்ளவும்
- 4
உளுந்து மாவில் இப்போது அறைந்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து உப்பு சேர்த்து கலந்து பத்து நிமிடம் விடவும்
- 5
இப்போது என்னையே கடாயில் போட்டு என்னை காய்ந்ததும் வடை போட்டு பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16611897








கமெண்ட்