சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு போட்டு பிறகு அதில் பூண்டு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 3
இப்போது அதில் வரமிளகாய் பொட்டுக்கடலை நிலக்கடலை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
- 4
இப்போது பொறியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஐந்து நிமிடம் சிம்மில் விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
-
மொறு மொறு மசாலா பொறி (Masala pori recipe in tamil)
இது நான் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. இதனனை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். மழை காலங்களுக்கு உகந்த சிற்றுண்டியாக இருக்கும் Chella's cooking -
-
-
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி. Meena Ramesh -
-
கார பொரி (Kaara pori recipe in tamil)
#familyஇந்த கார பொரி தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வது.ரொம்ப சூப்பரா இருக்கும்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா பொரி (Masala pori recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் #Kids1 Sait Mohammed -
-
-
-
-
-
-
-
வறுத்த பொரி ✨(varutha pori recipe in tamil)
#winterகுழந்தைகள் முதல் முதியவர் வரை பயப்படாமல் உண்ணும் ஒரே ஒரு உணவு பொரி மட்டும்தான். அது சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. ஆனால், இப்படி செய்து உண்டால் அனைவருக்கும் பிடிக்கும். RASHMA SALMAN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16612026
கமெண்ட்