மசாலா பொரி(masala pori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு போட்டு பிறகு அதில் பூண்டு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 3
இப்போது அதில் வரமிளகாய் பொட்டுக்கடலை நிலக்கடலை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
- 4
இப்போது பொறியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஐந்து நிமிடம் சிம்மில் விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16612026








கமெண்ட்