லெமன் சேமியா(lemon semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சேர்த்து பிறகு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
இப்போது கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு எலுமிச்சம்பழ ஜூஸ் சேர்த்து அதனுடன் இப்போ மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 3
இப்போது இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 4
தண்ணீர் குடித்த பிறகு ஒரு பாக்கெட் சேமியாவை அதில் போட்டு தம்மிற்கு தண்ணீர் சுண்டும் வரை விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16612066








கமெண்ட்