பூரி மசால்(poori masal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். எந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடையில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்த பிறகு அதில் பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
இப்போது நறுக்கிய கேரட் பச்சை பட்டாணி பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 4
கடைசியாக வேக வைத்த உருளைக்கிழங்குடன் மஞ்சள் தூள் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16626252








கமெண்ட்