வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
பிறகு அதில் கருவேப்பிலை இஞ்சி வர மிளகாய் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
ஆரிய பிறகு அதை ஒரு மிக்ஸியில் மாற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 4
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் போட்டு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16626267







கமெண்ட்