உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வட்ட வடிவில் அறிந்து தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு மிக்ஸியில் சீரகம் பூண்டு வர மிளகாய் அரைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு போட்டு பிறகு வரவேற்பு இல்லை மற்றும் உருளைக்கிழங்கை போட்டுக் கொள்ளவும் இப்போது அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 4
உருளைக்கிழங்கு வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு எடுத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16626288








கமெண்ட்