சோயா ஃப்ரை(soya fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோயா பீன்ஸ் சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பெரிய வெங்காயத்தை வத க்கி கொள்ளவும்
- 3
வதக்கிய வெங்காயத்துடன் சோயா பீன்ஸ் பிலிந்து போட்டுக் கொள்ளவும்
- 4
இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதனுடன் இருக்கு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16626370








கமெண்ட்