குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் பூண்டு
  • 150 மில்லி நல்லெண்ணெய்
  • 3 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லி தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளி
  • பொடி செய்ய தேவையானது
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • 2 தேக்கரண்டி கடுகு
  • சிறியதுண்டு கட்டி பெருங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பூண்டை தோல் உரித்து தண்ணீரில் கழுவி நன்றாக வடித்து பாதி அளவை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும் மீதி பாதியை முழுசாக வைத்துக் கொள்ளவும். வட சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடேறியதும் முழு பூண்டு மற்றும் அரைத்த பூண்டு இரண்டையும் சேர்த்து சிறு தீயில் வாசனை வரும் வரை வதக்கவும்.

    பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வதங்கிய பின் மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் லேசாக வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும். இப்போது மூடி போட்டு சிறுத்தியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும் ‌

    பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும். வெந்தயம் சீரகம் பெருங்காயத்தை லேசாக வறுத்து பொடி செய்து இந்த பொடியை ஊறுகாயில் சேர்த்து கிளறி உடனே அடுப்பில் இருந்து இறக்கவும்.

    பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான பூண்டு ஊறுகாய் தயார் இதனை சுத்தமான கண்ணாடி ஜாடியில் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.

    பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
25 நவம்பர் 2022 09:09 அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
01 டிசம்பர் 2022 05:13
Looks yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூண்டு ஊறுகாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
  2. அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
  3. மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
  4. தலைப்பு : பச்சை பயறு சாதம்(green gram rice recipe in tamil)
  1. வெஜிடபிள் மசாலா பாஸ்தா..(veg masala pasta recipe in tamil)
  2. அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
  3. மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
  4. ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16649938
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close