சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)

Rakshana @rakshana
சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் உப்பு இஞ்சி பூண்டு சிக்கன் மசாலா கஸ்தூரி மேத்தி மிளகாய் தூள் கான்பிளவர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் வடிகட்டி மசாலாவில் கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்
- 3
அரை மணி நேரத்திற்கு பிறகு எண்ணெய் காய வைத்து சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16654663







கமெண்ட்