தண்டன் கீரை பொரியல்(keerai poriyal recipe in tamil)

Fazeela @fazeela28
தண்டன் கீரை பொரியல்(keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி கழுவி நன்றாக வடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு போட்டு பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
நன்றாக வதங்கிய பிறகு கீரையுடன் உப்பு மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வேக வைத்துக் கொள்ளவும்
- 4
துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு இரண்டு நிமிடம் வேக வைக்கவும் பின்னர் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16654926






கமெண்ட்