முட்டை மசாலா(egg masala recipe in tamil)

Sindhu @sindhu_cook
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை வேக வைத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பெரிய வெங்காயத்தை நறுக்கி நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
இரவு அதில் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும் பின்னர் முட்டையை சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16655227






கமெண்ட்