சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்னில் இருந்து அதன் பற்களை தனியே எடுக்கவும். இதனை சூடான தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிக்கவும்
- 2
பிறகு இதில் சோள மாவு சேர்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 3
பிறகு இதில் மிளகாய் தூள் சாட் மசாலா அம்சூர் பவுடர் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16679760




கமெண்ட்