சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயத்தை நறுக்கி போடவும்
- 2
குக்கர் சூடான பிறகு எண்ணெய் ஊற்றி பட்டை போடவும்
- 3
நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்
- 4
இஞ்சி பூண்டு வதங்கிய பிறகு மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்
- 5
ஊறவைத்த முந்தாளை போட்டு கிளறவும் கிளறவும்
- 6
பிறகு தக்காளியை நறுக்கி சேர்க்கவும்
- 7
தனியா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்
- 8
- 9
சிறிது அளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும்
- 10
பிறகு பச்சை மிளகாய் கொத்தமி தலையும் தூவி சிறிது தண்ணீர் ஊற்றி உப்பை பார்க்கவும் தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 11
குக்கரை மூடி எட்டு நிமிடம் விடவும்
- 12
குக்கரை இறக்கிய பிறகு கலரவும்
- 13
பின் மிக சுவையான குழம்பு முடிந்து விட்டது சப்பாத்தியுடன் மிக நன்றாக இருக்கும் நன்றி
- 14
நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16717167




















கமெண்ட்