*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)

#ww
இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம்.
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#ww
இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பெரிய மிக்ஸி ஜாரில், எலுமிச்சை சாறு, புதினா இலைகளை போடவும்.
- 3
ப.மிளகாய், எலுமிச்சை தோலை சேர்க்கவும்.
- 4
அடுத்து, சர்க்கரை, உப்பு சேர்க்கவும்.
- 5
பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்ததும், சோடாவை சேர்த்துக் கொள்ளவும்.
- 6
சேர்த்ததும், பெரிய பாத்திரத்தில் வடிகட்டவும்.
- 7
வடிகட்டியதும், கிளாஸ் டம்ளர்களில் ஊற்றவும்.
- 8
இப்போது, சுவையான, சுலபமான,*லெமன், மின்ட், ஜூஸ்*தயார். மேலே புதினா இலைகளை போட்டு ஜில்லென்று பரிமாறவும். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.
- 9
குறிப்பு:- இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
-
-
-
-
-
-
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
-
*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
#Jpகாணும் பொங்கல் அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்டைக்காய் மிகமிக பிடிக்கும்.வெண்டைக்காயில் மோர்க் குழம்பு செய்து அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்*,"ஆப்பிள், புதினா ஜுஸ்"(apple mint juice recipe in tamil)
#CF9 ஆப்பிளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.முடி வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது.உடல் எடையைக் குறைக்க உதவும். எலும்புகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகின்றது.புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவுகின்றது.வாயுத் தொல்லையை நீக்குகின்றது.சளி, கப கோளாறுகளுக்கு புதினா மிகவும் நல்லது. Jegadhambal N -
-
மாதுளை ஜூஸ்
#ilovecookingஉங்களுக்கு காலையில் ஜாகிங் போகும் பழக்கம் உண்டா? இருந்தாலும் இல்லனாலும் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். வெயில் காலத்தில் ஜில்லென்ற க குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். ஜாகிங் போகும்பொழுது குடித்தால் எனர்ஜிடிக் ஆக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இரத்தத்தை சுத்தம் செய்து கொடுக்கும் மற்றும் முகத்தை அழகாக்கும். நீங்களும் இதை தினமும் குடித்து வந்தால் பார்லர் மற்றும் ஃபேஷியல் செய்ய எந்த அவசியமும் இருக்காது. இயற்கையாகவே அழகாகவும் பலமாகவும் இருக்கலாம். Nisa -
* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது. Jegadhambal N -
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ். A Muthu Kangai -
ஹாட் லெமன் டீ(Hot lemon tea recipe in Tamil)
லெமன் டீ அருந்துவதால் புத்துணர்ச்சி உண்டாகும்.வேலைக்கு செல்பவர்கள் இதை ஒரு சூடான குடுவையில் எடுத்து சென்று டீ பிரேக்கில் இதை குடித்தால் தலைவலி நீங்கும்.பனங்கற்கண்டு மற்றும் எலுமிச்சை பழம் உடல் சூட்டை தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட் (2)