எலுமிச்சை ரசம்(lemon rasam recipe in tamil)
Selvapriya @Spriya
எலுமிச்சை ரசம்(lemon rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் நன்றாக சூடான பின் கடுகை தாளித்து கருவேப்பிலை சேல் சேர்க்கவும் இதில் கொஞ்சமாக பெருங்காயத்தூள் சேர்த்து பொரிந்ததும் மஞ்சள் தூள் மல்லித்தூள் கொஞ்சமாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளியை நறுக்கி சேர்த்து நன்றாக மசிய விடவும்.
- 2
பிறகு மிளகு மற்றும் பூண்டை கொரகொரப்பாக தட்டி சேர்த்து கொஞ்சம் வதக்கவும்
- 3
கடைசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நுரைத்து வரும் நேரத்தில் அடுப்பை நிறுத்தி மீதி உள்ள கொத்தமல்லி இலைகளை நறுக்கி தூவி பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16729917






கமெண்ட்