கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள் எடுத்து முன்னே வைத்து கொள்ளுங்கள்
- 2
நெய்யில் முந்திரி திராட்சை பிஸ்தா வறுத்து அருகே வைத்து கொள்ளுங்கள்
- 3
அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை போட்டு கொள்ளவும். கம்பி வரும் வரை பாகு செய்ய
- 4
கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி வராதவாறு கிளறவும். கோதுமை மாவை தண்ணீரில் கரைத்து கூட சேர்க்கலாம்
- 5
கிளறி கொண்டே இருக்கவும். நன்கு சுண்டி வரும் பொது நெய் சேர்த்து கிரை. வறுத்த முந்திரி திராட்சை பிஸ்தா தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16747171






கமெண்ட் (2)