குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல் அதிக புரோட்டின் கிடைக்கும்.

மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல் அதிக புரோட்டின் கிடைக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பேர்
  • 1/4 kgபச்சை பயறு
  • 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1டீஸ்பூன் கடுகு
  • 4 பச்சை மிளகாய்
  • 1கேரட் துருவியது
  • 1\2வெள்ளரி காய் துருவியது
  • சிறிதளவுகருவேப்பிலை கொத்தமல்லி
  • 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு தேவையென்றால்
  • தேவையான அளவுதூள் உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கால் கிலோ பச்சைப்பயிறு சுத்தம் செய்து கழுவி ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும். பிறகு ஊற வைத்த பச்சை பயறை தண்ணீர் சுத்தமாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு நல்ல தூண்டில் மூட்டையாக கட்டி ஹாட் பாக்ஸில் மூடி வைக்கவும். மறுநாள் காலை அல்லது மதியத்திற்கு மேல் நன்கு முளைப்பு விட்டிருக்கும். இவற்றை துண்டில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். தேவையானால் தூள் உப்பு போட்டு கலந்து விடவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

    மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    இட்லி தட்டில் துணி பரப்பி அதன் மேல் பயரை பரவலாக வைத்து 15 நிமிடம் வரை ஆவியில் வேக விடவும். நேரடியாக தண்ணீரில் வேக வைத்தால் முளைப்பு பயிறு கொளகொளவென்று ஆகிவிடும். சத்தும் போய்விடும். ஆதலால் ஆவியில் வேக விடவும். வெந்த பிறகு தட்டில் இருந்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி லேசாக எண்ணெய் மேலே ஊற்றி விடவும். ஒன்று டோன்று ஒட்டிக் கொள்ளாது. பிறகு ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு, பச்சை மிளகாய் மட்டும் தாளிக்கவும்.

    மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    இதில் ஆரம்பித்த பயறை தூக்கி கொட்டி நன்கு கிளறி விடவும். மிதமான தீயில் கிளறவும். அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு இதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய கேரட், மற்றும் வெள்ளரிக்காய் துருவல்,எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    சுவையான புரோட்டின் சத்து மிகுந்த முளைகட்டிய பச்சைப் பயறு சுண்டல் தயார்.

    மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
14 ஜனவரி 2023 14:26 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
22 ஜனவரி 2023 14:04
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பயிறு சுண்டல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திணை உப்புமா(thinai upma recipe in tamil)
  1. தலைப்பு : சேமியா வெல்லம் பாயசம்(semiya vella payasam recipe in tamil)
  2. திணை உப்புமா(thinai upma recipe in tamil)
  3. ஆட்டு இரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)
  4. *பால் பாயசம்*(pal payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16749794
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close