வெந்தய இட்லி(vendaya idli recipe in tamil)

parvathi b @cook_0606
வெந்தய இட்லி(vendaya idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோட்டை முத்து தோல் உரித்து வைத்து கொள்ளுங்கள். அதன் தோல் நச்சு தன்மை உடையது
- 2
பின்னர் அரிசி, வெந்தயம், கோட்டை முத்து மூன்றையும் ஒன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து கிரண்டைரில் அரைத்து முத்து சேர்த்து கொள்ளுங்கள்
- 3
இதனை 7 மணி நேரம் புளிக்க விட்டு, இட்லியை பானையில் இட்லி சுட்டு எடுத்து பரிமாறலாம்.
- 4
இதற்கு பூண்டு கார சட்னி, கடலை சட்னி நல்லெனையுடன் நன்றாக இருக்கும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16756584






கமெண்ட்