குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#தமிழரின் பாரம்பரிய பண்டிகை தைப்பொங்கல். தமிழ்நாடு கலை கட்டும் தமிழர் திருவிழா. போகி தொடங்கி கரிநாள் வரை அனைத்து வீட்டிலும் உறவினர்கள் வருகையும் கேளிக்கை கொண்டாட்டமும் விருந்தும் உபசரிப்பும் கலைக்கட்டும் தமிழர் திருநாள். பானையில் பொங்கல் வைத்து கரும்பு மஞ்சள் கொம்பு வைத்து சூரியனுக்கும் மறுநாள் இதே போல் பொங்கல் செய்து மாடுகளுக்கும் பூஜை செய்வது உழவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொண்டாடப்படும் நாள். அடுத்த நாள் காலை அடக்கும் தமிழ் மறவர் திருநாள். இத்திருவிழா தமிழ்நாட்டிற்கு மட்டும் உரித்தான சிறப்பு பண்டிகை.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  • 1/4கிலோ அரிசி வேகும் அளவிற்கு நல்ல தரமான கெட்டியான மண்பானை
  • 1டம்ளர் அல்லது கால் கிலோ புது பச்சரிசி
  • 1/2லிட்டர் அல்லது மூன்று டம்ளர் அளவு பசும்பால் /பாக்கெட் பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பண்டிகைக்கு தேவையான இரண்டு நல்ல தரமான பானைகளை வாங்கிக் கொள்ளவும் தங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு தகுந்தாற்போல் செய்யும் பொங்கல் அளவ ஏற்றார் போல் பானைகளை வாங்கிக் கொள்ளவும். எங்கள் வீட்டில் இருவர் மட்டும் என்பதால் நான் சிறியதாக பானை போல் அல்லாமல் கடைவதற்கும் குழம்பு வைப்பதற்கும் ஏற்றார் போல் பானை வாங்கினேன். பானைய தினமும் இரண்டு மூன்று நாட்களுக்கு தண்ணீர் ஊற்றி மறுநாள் வேரு தண்ணீர் மாற்றி வைக்கவும் பிறகு அரிசி கழுவிய தண்ணீர் சாதம் வடித்த கஞ்சி இப்படி ஒரு வாரம் வரை பச்சை மண்வாசம் போக பானையை

    தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சுத்தம் செய்து கொள்ளவும். பொங்கல் என்று பானையை நன்கு கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். அரிசியை கழுவ வேண்டாம். சுத்தம் செய்த பானையில் மூன்று டம்ளர் பாலை ஊற்றி பொங்க காய்ச்சவும்.பிறகு ஊறிய அரிசியை தண்ணீரில் சேர்த்து நிதானமாக கிளறி விடவும். பால் சுண்ட ஆரம்பிக்கும்போது அரிசி கழுவிய தண்ணீரை தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வேக விடவும்.

  3. 3

    அரிசி பால் மற்றும் அரிசி கழுவிய தண்ணீரில் நன்கு குழைய வெந்த பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.தட்டு போட்டு மூடி வைக்கவும். அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.கவனமாக பானை உடையாமல் கிளற வேண்டும். பிறகு பானைக்கு திருநீர் பட்டை சந்தன குங்குமம் வைத்து பூஜைக்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். சுவையான பால் பொங்கல் பூஜைக்கு தயார். இதற்கு கதம்ப காய் குழம்பு வைத்தேன் இதனுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
21 ஜனவரி 2023 12:13 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
22 ஜனவரி 2023 14:04
Delicious
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மில்க் பொங்கல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : ப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)
  2. கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
  3. தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
  4. இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
  5. *செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
  1. கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
  2. தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
  3. தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
  4. இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16762396
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close