குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani

சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 டம்ளர் பச்சரிசி
  • 1/4 டம்ளர் பாசிப்பருப்பு
  • 3/4 டம்ளர் வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 சிட்டிகை உப்பு
  • 4 டேபிள்ஸ்பூன் நெய்
  • தேவையானஅளவு முந்திரி திராட்சை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரிசியோடு பருப்பை சேர்த்து நன்றாக கழுவி குக்கரில் சேர்க்கவும். இதற்கு ஐந்து டம்ளர் தண்ணீர் விடவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு குக்கரை மூடி அரிசி குழைய வேக விடவும்.

    சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரிசி வெந்த பின் வெள்ளத்தை பொடி செய்து குக்கரில் சேர்த்து அடுப்பை ஆன் செய்து கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி பருப்பு மற்றும் வெல்லம் ஒன்றாக திரண்டு வந்தபின் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

    சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியில் தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு முந்திரி திராட்சை தேவைப்பட்டால் பாதாம் பருப்பு கூட சேர்த்து தாளித்து தயார் செய்த பொங்கல் கலந்து பரிமாறலாம்.

    சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kalaivani
Kalaivani @Kalai_Vani
24 ஜனவரி 2023 06:50 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for சர்க்கரை

Keywords

சர்க்கரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
  2. சுண்டைக்காய் தக்காளி தொக்கு(sundaikkai thokku recipe in tamil)
  3. *பிரெட் பஜ்ஜி*(bread bajji recipe in tamil)
  4. கம்பு சாதம்(kambu sadam recipe in tamil)
  5. சிக்கன் &veg கட்லெட்(chicken and veg cutlet recipe in tamil)
  1. சத்துமாவு கூழ்(health mix porridge recipe in tamil)
  2. காலிஃப்ளவர் 65(cauliflower 65 recipe in tamil)
  3. கம்பு சாதம்(kambu sadam recipe in tamil)
  4. சுண்டைக்காய் தக்காளி தொக்கு(sundaikkai thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16767531
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close