இறால் 65(prawns 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கான்பிளார் மாவு, அரிசி மாவு, காஷ்மீர் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு,முட்டையின் வெள்ளை கருவு சேர்க்கவும் கலக்கவும்
- 2
பிறகு அதில் எலுமிச்சை சாறு, இறால் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
பிறகு வானலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் ஊற வைத்த இறாலை பொறித்து எடுக்கவும்
- 4
இப்பொழுது சுவையான அருமையான ஆரோக்கியமான இரால் 65 தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16771340














கமெண்ட்