குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4நபர்கள்
  • 200கிராம் மெலிதான சேமியா
  • 10 முந்திரி உடைத்து வறுத்தது
  • 2 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் சதுரங்களாக கட் செய்தது
  • 4 பச்சை மிளகாய் கட் செய்தது
  • 2 ஏலக்காய்
  • 2 பட்டை
  • 2 இலவங்கம்
  • 1பிரியாணி இலை
  • 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 தக்காளி பொடியாக கட் செய்தது
  • 10புதினா இலை
  • 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • தேவையானஅளவு உப்பு
  • 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2டேபிள் ஸ்பூன் நெய்
  • 100கிராம் கேரட் கட் செய்து வேக வைத்தது
  • 50 கிராம் பச்சைப்பட்டாணி வேக வைத்தது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு நான் ஸ்டிக் பேனில் எண்ணெய், 1டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து சிறிது வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதில் வேக வைத்த கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் சேமியா சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு கொதிக்கும் நீர் சேர்த்து கிளறவும்.

    சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மூடி சிம்மில் வைத்து வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். சேமியா வெந்தவுடன் நெய், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

    சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சேமியா வெஜ் பிரியாணி(semiya veg biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
03 பிப்ரவரி 2023 05:54 அன்று
Salem

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for சேமியா உப்புமா

Keywords

சேமியா உப்புமா காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு பொரியல்(potato poriyal recipe in tamil)
  2. முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)
  3. கல்யாண வீட்டு சேனைக் கிழங்கு வறுவல் (Elephant yam fry recipe in tamil)
  4. முளைகட்டிய சாலட்(sprout salad recipe in tamil)
  5. *பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
  1. சிக்கன் குழம்பு(chicken curry recipe in tamil)
  2. *பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
  3. முளைகட்டிய சாலட்(sprout salad recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு பொரியல்(potato poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16785762
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close