குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் கடையல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் கடையல் செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் கடையல்

Vijaya rani
Vijaya rani @cook_38675972

கத்திரிக்காய் கடையல்

Vijaya rani
Vijaya rani @cook_38675972
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  • 7 கத்திரிக்காய்
  • 5 வர மிளகாய்
  • சிறுதுண்டு இஞ்சி
  • 3 தக்காளி
  • 6 சிறிய வெங்காயம்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • தாளிக்க தேவையான கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கத்தரிக்காய் நடுத்தர அளவு வெட்டிக் கொள்ளவும் இஞ்சியை தோழிக்கு அம்மியில் இடித்து எடுத்துக் கொள்ளவும் வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளவும்

    கத்திரிக்காய் கடையல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வர மிளகாய் வெட்டி வைத்த கத்திரிக்காய் தக்காளி வெங்காயம் இஞ்சி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி ஒரு நிமிடம் அப்படியே மிதமான தீயில் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கி விடவும்

    கத்திரிக்காய் கடையல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் வந்ததும் இஞ்சி துண்டுகளை வெளியே எடுத்த பிறகு இறக்கி விட்டால் சுவையான கத்திரிக்காய் கடையல் ரெடி

    கத்திரிக்காய் கடையல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vijaya rani
Vijaya rani @cook_38675972
03 மார்ச் 2023 18:22 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாம்பார்
  2. கொத்தமல்லி துவையல்
  3. ராஜமா உருண்டை குழம்பு
  4. தக்காளி பாதாம்கிரேவி(குழம்பு)
  5. *க்ரீன் லாங் காராமணி வத்தக்குழம்பு*
  1. தாளிச்ச மோர்
  2. ராஜமா உருண்டை குழம்பு
  3. தக்காளி பாதாம்கிரேவி(குழம்பு)
  4. வறுத்து அரைத்த முட்டைகுழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16834378
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close