சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் துவக்கம் செய்த புதினா இலைகள் இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 2
அரைத்த புதினா இலைகளோடு தேவையான அளவு தண்ணீர் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
தேவைப்பட்டால் ஐ சைஸ் சேர்த்து தமிழரில் ஊற்றினால் குளிர்ச்சியான புதினா ஜூஸ் குடிக்க ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16835666






கமெண்ட்