சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் துவக்கம் செய்த புதினா இலைகள் இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 2
அரைத்த புதினா இலைகளோடு தேவையான அளவு தண்ணீர் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
தேவைப்பட்டால் ஐ சைஸ் சேர்த்து தமிழரில் ஊற்றினால் குளிர்ச்சியான புதினா ஜூஸ் குடிக்க ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
புதினா எலுமிச்சை(புத்துணர்ச்சி)டீ(lemon mint tea recipe in tamil)
#m2021200ml டீ=50கலோரிகளுக்கும் குறைவு.எனக்கு மிகவும் பிடித்த டீ. காலையில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவேன்.வாரம் 3 முறை செய்து விடுவது வழக்கம்.இப்பொழுது என் வீட்டுப் பெரியவர்களும் இந்த டீக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
-
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
-
-
-
-
-
மாதுளை ஜூஸ்
#ilovecookingஉங்களுக்கு காலையில் ஜாகிங் போகும் பழக்கம் உண்டா? இருந்தாலும் இல்லனாலும் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். வெயில் காலத்தில் ஜில்லென்ற க குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். ஜாகிங் போகும்பொழுது குடித்தால் எனர்ஜிடிக் ஆக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இரத்தத்தை சுத்தம் செய்து கொடுக்கும் மற்றும் முகத்தை அழகாக்கும். நீங்களும் இதை தினமும் குடித்து வந்தால் பார்லர் மற்றும் ஃபேஷியல் செய்ய எந்த அவசியமும் இருக்காது. இயற்கையாகவே அழகாகவும் பலமாகவும் இருக்கலாம். Nisa -
-
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
சிவப்பு செம்பருத்திப்பூ புதினா சர்பத்த(hibiscus mint sarbath recipe in tamil)
#sarbath கோடை காலங்களில் எல்லோரும் வித விதமான குளிர் பானங்கள் விரும்பி அருந்துகிறோம்..ஆரோகியாமான முறையில் செம்பருத்தி பூ சர்பத் செய்து அருந்துவதனால் இதயத்தை பாது காக்கவும், இரெத்த சோகை வராமல் தடுக்கவும் முடிகிறது..... Nalini Shankar -
ஹெல்த்தி பப்பாளி ஜூஸ்
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு நல்லதாகும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லதாகும். Swarna Latha -
எலுமிச்சம் பழம் ஜூஸ் (Elumicham pazham juice recipe in tamil)
#arusuvai4 எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும். Manju Jaiganesh -
-
-
-
-
*மொசாம்பிக் ஜூஸ்*
சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது. Jegadhambal N -
-
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16835666
கமெண்ட்