சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை தேவையான அளவு உப்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்
- 2
அரைத்ததில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு சிறிய கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு உளுந்து வர மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்த சட்னியை கலந்தால் சுவையான சுலபமான தேங்காய் சட்னி பரிமாற ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16837483







கமெண்ட்