சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவில் சிறிதளவு உப்பு தண்ணீர் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்க வேண்டும்
- 2
நாம் எடுத்து வைத்த கேரட் முட்டைக்கோஸ் மற்றும் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி வைக்க வேண்டும்
- 3
ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு துருவிய கேரட் முட்டைக்கோஸ் வெங்காயம் இஞ்சி பூண்டு தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வளர்க்கவும்
- 4
பிறகு நாம் பிசைந்து வைத்த மாவை வட்டம் வட்டமாக வெட்டி நாம் செய்த ஸ்டஃபிங்கை உள்ளே வைத்து ஓரங்களை மடக்கி மோமோஸ் படத்திற்கு மடக்கி விட வேண்டும்
- 5
பின்பு இவற்றை இட்லி பாத்திரத்திலோ அல்லது ஸ்ரீமர்லையோ ஆவியில் வேக வைக்க வேண்டும்
- 6
ஒரு ஐந்து நிமிடத்திற்குப் பிறகு எடுத்தால் சுட சுட மோமோ ரெடி. இதை தக்காளி சாஸ் அல்லது மோமோசாஸின் மூலம் பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16840758









கமெண்ட்