சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை பிசையவும். கடைசியில் மூன்று ஸ்பூன் எண்ணெய் விட்டு மாவில் கலந்து மூடி போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும்
- 2
ஒரு மணி நேரம் கழித்து சிறிய உருண்டைகளாக பிரித்து தேய்த்து நடுவில் எண்ணெய் தடவி சதுரமாக மடித்து கொள்ளவும் ஒவ்வொன்றையும் இதே போல் தயார் செய்யவும்.
- 3
மடித்த சதுரங்களை மறுபடியும் சதுரத்தில் பரோட்டாவாக தேய்க்க வேண்டும். இவற்றை சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் சாப்டான பரோட்டா தயார்.
- 4
கோதுமை பரோட்டா மிகவும் ஆரோக்கியமானது வட்டமாக போடக்கூடிய பரோட்டாவை விட சதுரமாக பரோட்டா செய்தால் மிகவும் சாப்டா இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16844521



கமெண்ட்