பொட்டேட்டோ ஃப்ரை

Rumana Parveen @RumanaParveen
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி தண்ணீரில் சேர்த்து வைக்கவும்.
- 2
அடி கனமான கடாயில் என்னை விட்டு இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கவும்.
- 3
மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். கிழங்கு வெந்த பின் கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி பொட்டேட்டோ ஃப்ரை
# GA4 குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும். ThangaLakshmi Selvaraj -
-
பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)
#photo #ilovecooking பொட்டேட்டோ ப்ரை என்றாலே அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
-
-
-
-
-
-
இறால் பொரியல்/இறால் ரோஸ்ட் / இறால் ஃப்ரை / ஸ்ட்ரைர் மசாலா மசாலா பூசிய இறால் (கேரளா உடை)
#பொரியல்வகைகள்நான் இறால் வறுத்த ஒரு நல்ல செய்முறையை மிகவும் நீண்ட காலமாக காட்ட விரும்பினேன்..நன்றி இங்கே நான் உங்களுடைய பதின்வயது இறால் வறுத்தலைப் பகிர்ந்து கொள்கிறேன், அது மசாலா, நறுமணமானதும், நன்றாகவும் இருக்கிறது ..நீங்கள் இதை ஒரு முயற்சி செய்து அதை உங்களுக்கு எப்படி திருப்பி அனுப்புவது என்று தெரியுமா என்று நம்புகிறேன் .. SaranyaSenthil -
-
-
-
-
-
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
தூத்துக்குடி ஸ்பெசல் ஸ்பைசி பிஸ் ஃப்ரை(Spicy fish fry)
#vattaramWeek 4பிடித்தமான உணவுகளில் சத்துக்களும் நிறைந்து இருந்தால் நல்லது தானே.... அந்த வகையில் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பது மீன் தான்.... சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன்வறுவல் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் ....அனைவருக்கும் பிடித்த காரசாரமான மீன் வறுவல் சுவைக்கலாம் வாங்க Sowmya -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16844534
கமெண்ட்