குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*மொசாம்பிக் ஜூஸ்*
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*மொசாம்பிக் ஜூஸ்* செய்முறை முக்கிய புகைப்படம்

*மொசாம்பிக் ஜூஸ்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது.

சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது.

மேலும் படிக்க

*மொசாம்பிக் ஜூஸ்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது.

சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1பேர்
  • சாத்துக்குடி 1
  • பெரிய சைஸ் எலுமிச்சம் பழம் 1/2 மூடி
  • சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி சிறு துண்டு
  • தண்ணீர் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    *மொசாம்பிக் ஜூஸ்* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பெரிய மிக்ஸி ஜாரில், சாத்துக்குடியை சுத்தம் செய்து அதிலுள்ள கொட்டைகளை நீக்கி, அதனுடன் சர்க்கரை, இஞ்சி, சேர்க்கவும்.

    *மொசாம்பிக் ஜூஸ்* ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து, எலுமிச்சை சாறு, தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    *மொசாம்பிக் ஜூஸ்* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    *மொசாம்பிக் ஜூஸ்* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் நன்கு அரைத்து வடிகட்டவும்.

    *மொசாம்பிக் ஜூஸ்* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    *மொசாம்பிக் ஜூஸ்* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வடிகட்டினதை கிளாஸ் டம்ளருக்கு மாற்றி ஊற்றிக் கொள்ளவும்.

    *மொசாம்பிக் ஜூஸ்* ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது, சுவையான, சுலபமான,*மொசாம்பிக் ஜூஸ்*தயார். இதனை ஃபிரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது ஜில்லென்று, டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

    *மொசாம்பிக் ஜூஸ்* ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    *மொசாம்பிக் ஜூஸ்* ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
24 ஜூன் 2023 10:45 அன்று

கமெண்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
01 ஜூலை 2023 03:45
Gm. Thanks, Sathya.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Juice

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பலாப்பழ பாயாசம்
  2. Fresh healthy mango juice
  3. *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)
  4. சீஸ் மக்ரோனி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16979878
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close