குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) செய்முறை முக்கிய புகைப்படம்

*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் நன்கு வலுப்பெறும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றது.

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் நன்கு வலுப்பெறும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றது.

மேலும் படிக்க

*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் நன்கு வலுப்பெறும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றது.

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் நன்கு வலுப்பெறும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 பேர்
  • பழுத்த மாம்பழம் 1
  • புளிப்பில்லாத தயிர் 3/4 கப்
  • ம.தூள் 1/2 டீ ஸ்பூன்
  • உப்பு ருசிக்கு
  • அரைப்பதற்கு:- தேங்காய் துண்டுகள் 4 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் 1 ஸ்பூன்
  • ப.மிளகாய் 2
  • அரிசி மாவு 1- 1 1/2 ஸ்பூன்
  • தனி மி.தூள் 1 ஸ்பூன்
  • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  • வெந்தயம் 1/2 டீ ஸ்பூன்
  • குண்டு மிளகாய் 3
  • கறிவேப்பிலை 2 ஆர்க்கு
  • தே.எண்ணெய் 2 1/2 ஸ்பூன்
  • தண்ணீர் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சிறிய மிக்ஸி ஜாரில், தேங்காய், ப.மிளகாய், சீரகம், அரிசிமாவு, மிளகாய்த்தூள், தண்ணீர் சிறிது சேர்த்து மைய அரைக்கவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்ததை, தயிருடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மாம்பழத்தை சுத்தம் செய்து, பிளேட்டில் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 1 ஸ்பூன் தே.எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கின மாம்பழம், ம.தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மாம்பழம் பாதி வெந்ததும், அரைத்த விழுதை, சேர்த்து, ஒரு பொங்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு மேலே 1 ஸ்பூன் காய்ச்சாத தே.எண்ணெய் ஊற்றி, கிளறி இறக்கவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கடாயில், 1/2 ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தாளித்ததை கொட்டவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு பௌலுக்கு மாற்றவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*மாம்பழ புளிசேரி*தயார். வித்தியாசமான இந்த ரெசிபியை செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

    *மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    குறிப்பு:- இது ஒரு கேரளா டிஷ். இந்த ரெசிபியில், தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை கிடைக்கும். சூடான சாதத்தில், இதனுடன் நெய் விட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
25 ஜூன் 2023 08:31 அன்று

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
30 ஜூன் 2023 08:13
Thanks, Sathya. How are U ?
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மாம்பழம் புளிசேரி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Fresh healthy mango juice
  2. *மொசாம்பிக் ஜூஸ்*
  3. சீஸ் மக்ரோனி
  4. கம்பு சோய் தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16980834
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close