குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* செய்முறை முக்கிய புகைப்படம்

*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

மேலும் படிக்க

*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
8 பேர்
  • பெரிய வெங்காயம் 3
  • பழுத்த தக்காளி 4
  • காஷ்மீரி மிளகாய் 8
  • புளி நெல்லிக்காய் அளவு
  • பெரிய பல் பூண்டு 5 (தோலுடன்)
  • உப்பு ருசிக்கு
  • தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன்
  • உ.பருப்பு 1 1/2 டீ ஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் 1
  • கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  • ந.எண்ணெய் 1 1/2 டேபிள் ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, 1டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கின வெங்காயம், உப்பு, சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து, தக்காளி, மிளகாய், புளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வதக்கினதை நன்கு ஆறவிடவும.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஆறினதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு அரைக்கவும்.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு பௌலுக்கு மாற்றவும்.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அடுப்பை சிறு தீயில் வைத்து, 1/2 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    தாளித்ததை பௌலில் கொட்டி, நன்கு கலந்துக் கொள்ளவும்.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*ஹோட்டல் ஸ்டைலில் கார சட்னி*தயார். இது, தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு, மிகவும் ஆப்ட்டாக இருக்கும். இது ஹோட்டல் ஸ்டைலில் மிகவும் சுவையாக இருக்கும். ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். செய்து பார்த்து, அசத்தி என்ஜாய் செய்யவும்.

    *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி* ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
26 ஜூன் 2023 07:54 அன்று

கமெண்ட் (6)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
28 ஜூன் 2023 03:12
Thanku so much.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kaara Chutney

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு சோய் தோசை
  2. சீஸ் மக்ரோனி
  1. சீஸ் மக்ரோனி
  2. கம்பு சோய் தோசை
  3. *டிராகன் ஃப்ரூட் மில்க்க்ஷேக்*
  4. *நுங்கு குல்ஃபி*
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16980886
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close