*டிராகன் ஃப்ரூட் மில்க்க்ஷேக்*

இந்த பழம் உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை எதிர்த்து போராட பெரிதும் உதவுகின்றது. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும், 90% அதிகம் உள்ளதால், உடலை அதிக நேரம் பசியின்றி வைத்துக் கொள்ள முடியும்.

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
டிராகன் பழத்தை சுத்தம் செய்து தோலை உரித்துக் கொண்டு 2 துண்டுகளாக நறுக்கவும்.
- 3
பிறகு பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
- 4
பாலில் கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- 5
பெரிய மிக்ஸி ஜாரில், நறுக்கின துண்டுகள், சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 6
அடுத்து பாலை ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- 7
பின் கரைத்த ஃபுட் கலரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 8
அரைத்ததை கிளாஸ் டம்ளர்களில் ஊற்றி, மேலே நறுக்கின பழத் துண்டுகளை போடவும்.
- 9
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*டிராகன் ஃப்ரூட் மில்க்க்ஷேக் *தயார். இதனை ஜில்லென்று பரிமாறி என்ஜாய் செய்யவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)