குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*நுங்கு குல்ஃபி*
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*நுங்கு குல்ஃபி* செய்முறை முக்கிய புகைப்படம்

*நுங்கு குல்ஃபி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது.

நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது.

மேலும் படிக்க

*நுங்கு குல்ஃபி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது.

நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
8 பேர்
  • நுங்கு 8
  • காய்ச்சி ஆறின பால் 2 டம்ளர்
  • சர்க்கரை 1/4 கப்
  • சோள மாவு 1 டேபிள் ஸ்பூன் (கோபுரமாக)
  • ஐஸ்க்ரீம் குச்சிகள் 8
  • மேலே போட, நுங்கு துண்டுகள் 4 டேபிள் ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நுங்கை சுத்தம் செய்து, தோலை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி பிளேட்டில் போடவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பெரிய மிக்ஸி ஜாரில், நுங்கு, சர்க்கரை, சேர்த்து நன்கு அரைக்கவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து பாலை ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் அரைத்ததை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சோள மாவை பாலில், சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்கு கொதித்து குறுகினதும், சோளமாவு கரைசலை ஊற்றி கைவிடாமல் கிளறி, ஒன்று சேர சிறிது கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இறக்கி ஆறினதும், டம்ளர்களில் ஊற்றி மேலே நுங்கு துண்டுகளை போடவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு ஐஸ்க்ரீம் குச்சிகளை சொருகி, ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு வெளியில் எடுத்து, டம்ளரின் அடிப்பகுதியை குழாயின் கீழே 1 நிமிடம் காட்டி, டம்ளரில் இருந்து எடுக்கவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*நுங்கு குல்ஃபி* தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்து, அனைவரும் என்ஜாய் செய்யவும்.

    *நுங்கு குல்ஃபி* ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
30 ஜூன் 2023 11:43 அன்று

கமெண்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
30 ஜூன் 2023 14:33
Thanks, Sathya.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Palmyra Palm

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை இனிப்பு கஞ்சி
  2. தலைப்பு : அப்பம்
  3. *நுங்கு, இளநீர், ஜூஸ்*
  1. *ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
  2. *டிராகன் ஃப்ரூட் மில்க்க்ஷேக்*
  3. தலைப்பு : அப்பம்
  4. *நுங்கு, இளநீர், ஜூஸ்*
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16986550
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close