Jollof Rice

ரீல் ல இந்த ரெசிபி பார்த்ததுல இருந்தே இந்த jollof rice Nigeria பண்ணி சாப்டனும்னு ஆசை
இன்னக்கி Saturday so ட்ரை பண்ணேன்.செம்ம சூப்பரா இருந்தது. வாங்க எப்படி செய்றதுனு பாக்கலாம்
Jollof Rice
ரீல் ல இந்த ரெசிபி பார்த்ததுல இருந்தே இந்த jollof rice Nigeria பண்ணி சாப்டனும்னு ஆசை
இன்னக்கி Saturday so ட்ரை பண்ணேன்.செம்ம சூப்பரா இருந்தது. வாங்க எப்படி செய்றதுனு பாக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி 5 பூண்டு பெரிய வெங்காயம் குடை மிளகாய் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
- 2
வதக்கியதை,ஆறினவுடன் மிக்சியில் அரைக்கவும். கடாயில் அரைத்து விழுது 1/2 பங்கு சேர்த்து சிக்கனை சேர்த்து வேக விடவும்(அல்லது குக்கரில் 1 விசில் வைக்கவும்)தண்ணீர் வற்றியதும் stove ஆப் செய்யவும்
- 3
இன்னொரு கடாயில் எண்ணெய் பிரிஞ்சி இலை, பெரிய வெங்காயம், பூண்டு மீதம் இருக்கும் அரைத்த விழுது 2,1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், ஊற வைத்து இருக்கும் அரிசியை கழுவி சேர்த்து உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.வெந்தவுடன் சிக்கனை சேர்த்து மல்லி தழை சேர்த்து மூடி வைக்கவும்
- 4
சிறிது நேரம் கழித்து ஆனியன் ரைட்டா உடன் சூடாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்