கோதுமை ரவை தயிர் சாதம்

சூப்பர் டேஸ்ட் and ஈசி ரெசிபி நார்ச்சத்து மிகுந்தது, செரிமானத்தை சீராக்க உதவும்.உடல் எடை குறைய உதவும்.நீண்ட நேரம் பசியைத் தாங்கும்.
கோதுமை ரவை தயிர் சாதம்
சூப்பர் டேஸ்ட் and ஈசி ரெசிபி நார்ச்சத்து மிகுந்தது, செரிமானத்தை சீராக்க உதவும்.உடல் எடை குறைய உதவும்.நீண்ட நேரம் பசியைத் தாங்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி வேர்கடலை சேர்த்து நன்றாக வருத்து தனியாக எடுத்து வைக்கவும்
- 2
கடுகு உளுந்து கருவேப்பிலை மிளகாய் வறுத்து முந்திரியுடன் சேர்த்து வைக்கவும்
- 3
அதே கடாயில் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- 4
தண்ணீர் வற்றியதும் அடுப்பை அனைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு தாளிப்பு சேர்த்து தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.தண்ணீர் அல்லது பால் தேவைக்கு சேர்த்து மல்லி தழை தூவி பரிமாறவும்
Tips
விருப்பப்பட்டால் கேரட் 🥕 துருவியது,வெள்ளரி துருவியது
சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes





கமெண்ட்