சேமியா கிச்சடி....

Thenmoli Mohandass @cook_16958232
சேமியா கிச்சடி....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8741477

கடாயில் எண்ணெய் +நெய் சேர்த்து சூடானதும் கடுகு தாளித்து சேர்காய்சேர்த்துவதக்கவும்.
காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்....
2 கப் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்க்கவும்
நன்கு கொதி வந்ததும் சேமியா சேர்த்து நன்கு கிளறவும்.பின்பு பச்சை கொத்தமல்லி தூவி பறிமாரவும்.....
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்