சிறுதானிய நொம்பு கஞ்சி

GOWRI KARUNANIDHI @cook_16864134
சிறுதானிய நொம்பு கஞ்சி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாமை அரிசி மற்றும் ப.பருப்பை தண்ணீரில் அலசி ஊற வைக்கவும்.
- 2
பின் கூகர்ல் எண்ணெய்,நெய் சேர்க்கவும். எண்ணெய் சுடனாதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- 3
பின் வெங்காயம்,இஞ்சி,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பிறகு தக்காளி,காய்கறிகள் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 5
பின் அதில் அரிசி,பருப்பை சேர்த்து கிளறி தண்ணீர் மற்றும் கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து 4 விசில் வரும்வரை வையுங்கள்.
- 6
5 நிமிடம் கழித்து திறந்து கொதமல்லி தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8845556



கமெண்ட்