ஹாய் அக்கா நீங்கள் செய்தது போல குழாய் புட்டு செய்தேன். நன்றாக வந்தது எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிட்டனர்.
ஹாய் அக்கா தாங்கள் செய்த கொண்டை கடலை நீர் பூசணி அரைத்த விட்ட சாம்பார் செய்து பார்த்தேன் நன்றாக வந்ததது. நன்றி நீங்கள் இது போல் நிறைய ரெசிபிகள் செய்ய வேண்டும்.