குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#Ct

#Ct

மேலும் படிக்க

ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#Ct

#Ct

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு பேர்
  1. அரை கப் ரவை
  2. 2உருளைக்கிழங்கு
  3. மூன்று பச்சை மிளகாய்
  4. இரண்டு வெங்காயம்
  5. அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  6. கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. தேவையானஉப்பு
  8. பொறிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது ஒரு பேசினில் ரவையை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

    ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ரவை நன்கு ஊறியவுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

    ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக கிள்ளி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

    ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான ரவை பக்கோடா தயார். இதற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

    ரவா பக்கோடா(rava pakoda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
27 டிசம்பர் 2022 14:18 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
  2. பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
  3. பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil)
  4. * மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
  5. கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)
  1. பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
  2. * மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
  3. காலிபிளவர்மஞ்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)
  4. கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16715430
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close