புடலங்காய் விதை சட்னி மிகவும் அருமையாக இருந்தது எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். புதுமையாக இருந்தது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நன்றி @ரேணுகா பாலா சகோதரி.
Renukabala
Renukabala @renubala123
செந்தாமரை மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சமைத்து, சுவைத்து பகிர்ந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். 👌👏👍😍
(edited)